Tag: serial actress akshaya

  • ஹீரோயின் ஆகும் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை.. ஹீரோ யாருன்னு பாருங்க..!

    முன்னொரு காலத்தில் எல்லாம் இளம் நடிகைகளாக திரைப்பட ஹீரோயின்களாக நடிக்க வந்தவர்கள் ஆரம்பத்தில் பல வெற்றி படங்களில் நடித்துவிட்டு புகழ்பெற்ற இளம் ஹீரோயினாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடிப்பார்கள். பின்னர் வயது கூட கூட திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனால் அவர்கள் உடனடியாக சீரியல் நடிகை ஆகி விடுவார்கள். ஹீரோயின் to சீரியல் நடிகை: உடனே சீரியலில் சில காலம் தங்களது பயணத்தை ஓட்டி அதன் மூலமாக கனிசமான வருமானத்தை சம்பாதிப்பார்கள் . இப்படித்தான் அந்த…