Tag: serial actress banumathi

  • அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணியா..? நடிகையை வெளுத்து வாங்கிய சீரியல் நடிகை..!

    சினிமா துறையைப் பொறுத்தவரை நடிக்க வேண்டும் என்று நடிகைகள் வாய்ப்பு தேடி வந்தால் நிச்சயம் அட்ஜஸ்மென்ட் செய்து கொண்டால் தான் அவர்களால் பிரபலமாக முடியும் என்பது கட்டாயம் ஆக பார்க்கப்படுகிறது. நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மென்ட்: சீரியல்களிலோ திரைப்படங்களிலோ வாய்ப்பு கேட்டு செல்லும் நடிகைகள் ஆடிஷனுக்கு செல்லும்போது அடுத்த ஆப்ஷனாக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்கள் . இதற்கு கட்டுப்படும் நடிகைகள். சினிமாவில் நடிக்க ஆரம்பித்து மிக குறுகிய காலத்திலேயே பிரபலமாகி…