Tag: serial actress devi priya

  • விபச்சார வழக்கில் கைதான சீரியல் நடிகை… காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

    90ஸ் காலகட்டத்தில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தவர் தான் தேவி பிரியா. இவர் பல தொடர்களில் பிசியாக நடித்த அசத்தி இருந்தார். குறிப்பாக வில்லி கேரக்டருக்கு இவர் பக்காவாக பொருந்துவார். சீரியல் நடிகை தேவி பிரியா: சீரியல்களில் வில்லி ரோல் என்றாலே உடனே தேவிப்பிரியாவை தான் தேடி சென்று ஒப்பந்தம் செய்வார்கள். அந்த அளவுக்கு இவர் பிரபல வில்லி நடிகையாக பெரும் புகழ்பெற்றார். மேலும் இவர் குணச்சித்திர நடிகையாகவும்,…