Tag: serial actress neepa

  • அந்த உணர்ச்சியை கட்டுப்படுத்த.. தனி ஆளு வச்சிக்கணும்.. இதை பண்ண கூடாது.. நீபா ஓப்பன் டாக்..!

    தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல சீரியல் நடிகையாக வலம் கொண்டு இருந்தவர் தான் நடிகை நீபா. இவர் பல்வேறு தொடர்களில் நடித்துக் கொண்டே… கிடைக்கும் பட வாய்ப்புகளில் குணச்சித்திர வேடங்ககளிலும் நடித்து வந்தார். நடிகை நீபா ஆரம்பத்தில் காவலன், பெருசு, பள்ளிக்கூடம், தோட்டா, கண்ணும் கண்ணும், அம்முவாகிய நான் உள்ளிட்ட பல்வேறு படைகளில் முக்கிய கதாபாத்திரம் நடித்து மக்களின் மனதில் ஓரளவுக்கு கவனத்தை ஈர்த்தார். சீரியல் நடிகை நீபா: இருந்தாலும் இவரால் பெரிய அளவில் மக்களின்…