Tag: serial actress pragathi

  • படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. கேரவேனுக்குள் அழைத்து சென்று குமுறு கஞ்சி காச்சிய அரண்மனை கிளி பிரகதி..!

    சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு பாதுகாப்பற்ற ஒரு தளமாக பொதுவாக பேசப்படுவது வழக்கமாக இருந்த வருகிறது. இதை பற்றி பல நடிகைகள் பொதுவெளியில் வந்து தங்களுக்கு நடந்த அநீதிகளையும் உடல் ரீதியாக நடந்த டார்ச்சர்களையும் கொடுமைகளையும் பாலியல் ரீதியான தொல்லைகளை குறித்தும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான அரண்மனைகளை பிரகிதி சமீபத்திய பேட்டி ஒன்றில் காமெடி நடிகர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடிக்கவில்லை. அரண்மனை கிளி பிரகதி:…