Tag: Serial Actress Shophana

  • KPY பாலா காதலிப்பது இந்த சீரியல் நடிகையையா…? குவியும் வாழ்த்துக்கள்..!

    சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை போலவே விஜய் டிவி அமைத்துக் கொடுக்கும் பிளாட்பார்மில் கலக்கி வரும் நபர்களில் ஒருவர் KPY பாலா இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். அது மட்டுமல்லாமல் கலியுக கர்ணனாக வர்ணிக்கப்படும் கேபிஒய் பாலா பொதுமக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை எப்போதும் செய்து வருவதோடு மக்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருக்கக் கூடிய அற்புத மனிதராக விளங்குகிறார். கே பி ஒய் பாலா.. பாலாவை பொறுத்த வரை விஜய் டிவியில் ஆரம்பத்தில்…