Tag: serial actress shreegopika

  • அன்பே வா சீரியல் நடிகை நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை இந்த நடிகரா..? பார்ரா..!

    சமீப நாட்களாகவே சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் நடிகர் நடிகைகள் பல பேர் காதலித்து உண்மையிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள் . அப்படி இல்லை என்றாலும் சீரியல் நடிகைகள் மற்ற சீரியல் நடிகரின் அழகில் மயங்கி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ரீல் ஜோடியாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்டு வரும் அவர்கள் வாழ்க்கையில் ரியல் ஜோடியாக மாறி வருவதால் ரசிகர்களும் அதை விரும்பி ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்களையும் மனமார கூறி வருகிறார்கள். சுந்தரி சீரியல் நடிகை ஸ்ரீ கோபிகா…