Tag: Sh-Actress

  • வயசாகியும் அடங்காத “ஸ்” நடிகை.. ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் திருமணமாகாத நடிகருடன் கும்மாளம்..!

    இன்று இன்றைய திரையுலகில் அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிகரித்து வருகின்ற வேளையில் அதைப்பற்றி நடிகைகள் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம் தான். அது போல “ஸ்” நடிகை ஒருவர் தற்போது அடித்திருக்கும் கும்மாளம் பற்றி புகைய ஆரம்பித்துள்ளது. “ஸ்” நடிகையின் அடங்காத ஆசை.. ஆசை யாரை விட்டது என்று கேட்கக் கூடிய வகையில் வயது வித்தியாசம் இல்லாமல் நடக்கக்கூடிய லீலைகளைப் பார்த்து முகம் சுளிக்க கூடிய வகையில் சினிமா வட்டாரங்களில் அவ்வப்போது சில நிகழ்வுகள் நிகழ்வது வாடிக்கையான ஒன்று…