Tag: Shaakeela

  • “தனிமையில் அந்த பழக்கம்.. இப்படித்தான் ஆரம்பித்தது..” ஷகிலாவிடம் ஓப்பனாக கூறிய டிக்டாக் இலக்கியா..!

    நடிகை ஷகிலா, கடந்த 1990களில் கவர்ச்சி படங்களில் நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர். இளசுகள் மட்டுமின்றி, பெருசுகளும் வாய் பிளந்து ரசித்த ஒரு கொழுக் மொழுக் நடிகையாக இருந்தவர். ஷகிலா சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்தபடியாக கவர்ச்சியில் கொடி கட்டிப் பறந்தவர் ஷகிலா. அவரை போலவே கவர்ச்சி வழியில் டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர் டிக்டாக் இலக்கியா. தனது கொத்தும் குலையுமாக முன்னழகு, பின்னழகை குலுக்கி குலுக்கி குத்தாட்டம் போட்டு அதை டிக்டாக் செயலியில் வைரலாக்கி, பலரது கவனத்தை…