Tag: shaalu shammu

  • படு மோசமான கேள்வி எழுப்பிய ஆசாமி.. அசராமல் நின்று ஷாலு ஷம்மு கொடுத்த பதிலை பாருங்க..!

    தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இந்த படத்தில் இவர் காமெடி நடிகரான சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வர துவங்கின. ஆரம்பத்தில் பாவாடை தாவணியுடன் மிகவும் நாகரிகமாகதான் நடித்து வந்தார். ஆனால் போகப் போக சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை முக்கிய வேலையாக கொண்டு இருந்தார் ஷாலு ஷம்மு. காமெடி நடிகையாக…