Tag: Shaam

  • “டே.. ஏன்டா.. இப்படி பண்ற..” வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாம் செய்த வேலை.. நொந்து போன விஜய்..

    தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் அண்மையில் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து எதிர்வரும் 2026-ஆம் ஆண்டு முழு நேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். இந்நிலையில் தற்போது இவர் வெங்கட் பிரபுவின் கோட் திரைப்படத்தில் நடித்து வருவதோடு தளபதி 69 படத்தோடு திரைப்படங்களில் நடிப்பதில்லை என்ற அறிவிப்பை செய்ததை அடுத்து…