Tag: shabana

  • மூன்று ஆண்டுக்கு பிறகு ஷபானா ஷாஜகான் கர்ப்பம்.. இது தான் காரணமா..? ரசிகர்கள் ஷாக்..!

    வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் சின்னத்திரையில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை ஷபானா ஷாஜகான். மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சிகளில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இவர் இருந்து வருகிறார். ஷபானா மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் படித்தவர். சிக்கிமில் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சொல்ல போனால் இவருக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தமே கிடையாது என்று கூறலாம். ஆனால் சின்னத்திரை மூலமாக தமிழ் மக்கள் அனைவருடனும் தனக்கான ஒரு உறவை உருவாக்கிக் கொண்டார் ஷபானா.…