Tag: shakeela interview

  • “யாருக்குமே இந்த கொடுமை நடக்க கூடாது..” என் அம்மாவே இதை செய்தார்.. நடிகை ஷகீலா ஓப்பன் டாக்..!

    மலையாள திரைப்படத்துறை என்றாலே சகிலாவின் ஆபாச படங்கள் தான் என்று ஒரு காலம் இருந்தது. அந்த அளவுக்கு நடிகை சகிலா மலையாளத்தில் பல்வேறு ஆபாச திரைப்படங்களில் நடித்து, அந்த திரை துறையை வேறு மாதிரி கோணத்தில் மாற்றி வைத்திருந்தார். குறிப்பாக 90ஸ் காலகட்டத்தில் கொடி பறந்த நடிகையாக மலையாளத்தில் பார்க்கப்பட்டார். நடிகை ஷகீலா: இவரது திரைப்படம் வெளியாகிறது என்றாலே திரையரங்கில் கூட்டம் அலைமோதி கொள்ளும் அந்த அளவுக்கு இவர் மிகப்பெரிய மார்க்கெட் வைத்திருந்தார். இதையும் படியுங்கள்: கிருத்திகா உதயநிதி…