Tag: shakeela news

  • நான் நடித்த பிட்டு படத்தை பார்த்து என் தம்பி இதை பண்ணான்.. கூச்சமின்றி கூறிய ஷகீலா..!

    ஆபாசமான திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்த நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை ஷகீலா . 90ஸ் காலத்தில் வாலிப வட்டத்தின் கிளுகிளுப்பான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார. குறிப்பாக இவர் மலையாளத்தில் பல்வேறு பிட்டு திரைப்படங்களில் நடித்து அங்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரபலமான நடிகையாகவும் இருந்து வந்தார் . நடிகை ஷகீலா: அது மட்டும் இல்லாமல் சகிலாவின் திரைப்படங்களுக்கு எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக வசூல் வாரி குவித்ததால் அங்குள்ள தயாரிப்பாளர்கள் மற்றும்…