Tag: Shakila

  • “இப்ப கூட நான் அதுக்கு ரெடி..? எனக்கும் ஆசையா இருக்கு.. ஆனா..” கூச்சமின்றி கூறிய ஷகிலா..!

    1990-களில் தனது கவர்ச்சியான நடிப்பால் எந்த நடிகைக்கு கிடைக்காத ஒரு மிகப்பெரிய இடத்தை தனக்காக உருவாக்கிக் கொண்டு ரசிகர்களையும் தன் பக்கம் எப்போதும் வைத்திருக்கக் கூடிய வகையில் திகழ்ந்த நடிகை ஷகிலா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. மலையாளத் திரைப்படங்களில் குறிப்பாக அடல்ட் கதைகளில் நடிக்க ஆரம்பித்தவர். இவர் நடித்த படங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட பகுதிகளிலும் அதிக அளவு வசூலை பெற்றது. எனவே மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான நடிகையாக திகழும்…