Tag: shalin zoya

  • குக் வித் கோமாளி புகழ் சோயாவிற்கு கல்யாணமா? அப்ப டி.டி.எஃப் நிலமை.. ஆடிப்போன ரசிகர்கள்!..

    கேரளாவில் இருந்து வந்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக ஷாலின் சோயா இருந்து வருகிறார். 2004 முதலே மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வரும் ஒரு நடிகையாக ஷாலின் சோயா இருந்து வருகிறார். இவர் மலையாளத்தில் சின்னத்திரை மூலமாக முதன்முதலாக மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார். இது இல்லாமல் நிறைய குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். 2004 முதலே சீரியல்களிலும் நடித்து வருகிறார்…