Tag: shalu shamu glamour video

  • பின்னழகில் டாட்டூ.. மறைக்காமல் வீடியோ வெளியிட்ட ஷாலு ஷம்மு..!

    காமெடி நடிகையாக தனது திரை பயணத்தை துவங்கி அதன் பிறகு கவர்ச்சி நடிகை அவதாரம் எடுத்தவர் தான் நடிகை ஷாலு ஷம்மு . இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் 2008 ஆம் ஆண்டு அறிமுகமாகிவிட்டார். நகைச்சுவை நடிகையாக அறிமுகமான இவர் 2013 ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானார். ஷாலு ஷம்மு : அந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக ஹீரோயினுக்கு தோழியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.…