Tag: Shambhavi Gurumurthy

  • சீரியலில் புடவை சுத்திகிட்டு வரும் குடும்ப குத்துவிளக்கு நடிகையா இது..? ஷாக் ஆன ரசிகர்கள்..!

    தமிழ் சினிமாவை காட்டிலும், தமிழ் சீரியல்களுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மாதத்தில் ஓரிருமுறை மட்டுமே தியேட்டர்களுக்கு வரும் பெண்கள், பெரும்பால நேரங்களில் வீடுகளில் சீரியல்களில் தான் நேரத்தை செலவழிக்கின்றனர். அப்போது தினமும் தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தொடர்ச்சியாக பார்த்து ரசிக்கும் அவர்கள், அதில் வரும் கதாபாத்திரங்கள் மீது அபிமானம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் சில சீரியல்களில் நடிக்கும் நடிகைகள், பெண்கள் மனதில் நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். பெரும்பாலும் சீரியல்களில்…