Tag: shamli
-
அஜித்தின் சுயநலம்.. சோகத்தில் ஷாலினி.. SHAMILI மீது குற்றச்சாட்டு.. திடீரென நிறுத்தப்பட்ட திருமணம்.. நள்ளிரவில் நடந்த கூத்து..!
தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமான நடிகராக அஜித் இருந்து வருகிறார். தனக்கென ரசிகர் மன்றம், ரசிகர்கள் மீட்டிங், விருது வழங்கும் விழா என்று எதுவுமே நடக்காத போதும் கூட அஜித்துக்கு இருக்கும் ரசிகர்கள் என்பது குறையவே இல்லை. இந்த நிலையில் தொடர்ந்து பல காலங்களாக அஜித் குறித்து நிறைய வதந்திகள் சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியிலும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இதெல்லாம் குறித்து பத்திரிகையாளர் சுபாயர் ஒரு பேட்டியில் விளக்கங்களை கொடுத்திருக்கிறார்.…