Tag: Shankar

  • அப்பா மரணம்.. முழு குடி.. ஏமாற்றிய மலேசிய பெண்.. பாய்ஸ் மணிகண்டனுக்கு இம்புட்டு சோகமா..?

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் படத்தில் நடித்த இளைஞர்களுக்கு முக்கியமான திரைப்படம் என்று கூறலாம். சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சில இளைஞர்களை வைத்து எடுத்த திரைப்படம்தான் பாய்ஸ். கிட்டத்தட்ட சென்னை 28 திரைப்படமும் அப்படி வெங்கட் பிரபு செய்த முயற்சிதான். ஆனால் சென்னை 28 திரைப்படத்தில் நடித்த பிறகு அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. ஆனால் பாய்ஸ் திரைப்படத்தை பொருத்தவரை அதில் நடித்தவர்களுக்கு அந்த…

  • இந்த படத்தில் நடிக்கும் போது ரெண்டு ஜட்டி போட்டிருந்தேன்..! நடிகர் சித்தார்த் ஒப்பன் டாக்..!

    சித்தார்த் சூரியன் நாராயணன் என்று அழைக்கப்படக்கூடிய தென்னிந்திய திரைப்பட நடிகரான நடிகர் சித்தார்த் மிகச்சிறந்த பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என்ற பன்முகத் திறமையை கொண்டவர். திரை உலகில் இயக்குனராக வலம் வர வேண்டும் என்று நினைத்த இவர் நடிகராக பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து விட்டார். நடிகர் சித்தார்த்.. சித்தார்த் நடிப்பில் வெளி வந்த கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படமானது பல்லாயிரக்கணக்கான ரசிகர்களால் பாராட்டுகளை பெற்று வசூலை தந்த படமாக…

  • ராஷ்மிகாவுக்கு சூடு போட்டு விட்ட இயக்குனர் ஷங்கர்..! அட கொடுமைய..!

    தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த ராஷ்மிகாவுக்கு ஜாக்பாட் அடித்தது போல அனிமல் படத்தில் நடித்து பாலிவுட்டில் பேமஸ் ஆகிவிட்டார். ஏற்கனவே இவர் நடிப்பில் வெளிவந்த படங்களை பார்த்து ரசிகர்கள் தாறுமாறாக இவரை நேசித்து வருகிறார்கள். மேலும் இந்தியாவின் கிரஷ்ஷாக திகழக்கூடியவர் யார் என்று கேட்டால் இவரது பெயரை தான் உச்சரிப்பார்கள். ராஷ்மிகா மந்தனா.. கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார்.…