Tag: Sharmili
-
கள்ள காதலியின் முன்னழகை உரசியதால் என்னை படத்திலிருந்து தூக்கினார் கவுண்டமணி..! பிரபல நடிகர் ஓப்பன் டாக்..!
தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் கவுண்டமணி பற்றி அதிகமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் கோயம்புத்தூரில் இருக்கும் பொள்ளாச்சியில் இருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்ல குண்டாபுரம் கிராமத்தில் பிறந்தவர். இதையும் படிங்க: கோவை சரளா ஏன் கல்யாணம் பண்ணல.. யாரு காரணம்.? ரகசியம் உடைத்த நடிகர்..! ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் பேசி கலக்கிய இவருக்கு கவுண்டர் மணி என்ற பெயர் இருந்தது. அதை அடுத்து பாக்யராஜின்…