Tag: Sheetal

  • இந்த வயசுல அது கேட்குதா? கேவலமா கேட்டாங்க – ஓப்பனா கூறிய பப்லு!

    90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் பப்லு ப்ரித்விராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார். 90க்களில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் 2000 கால கட்டத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் கூட நடித்து சீரியல்களிலும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வந்தார் . பப்லு பிரித்திவிராஜ்: பல்வேறு சீரியல்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த பப்லூ இல்லத்தரசிகள் இடையே மிகவும்…

  • பப்லுவுடன் மீண்டும் இணைந்தாரா காதலி ஷீத்தல்..? – பார்ட்டியில் ஒரே மஜா தான்..!

    நடிகர் பப்லு பிருத்விராஜ் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். 35 ஆண்டுகளுக்கு முன் கே பாலசந்தர் டைரக்‌ஷனில் வெளியான வானமே எல்லை படத்தில், கம்மங்காடே, கம்மங்காடே காளை இருக்கு பசியோடு என்ற பாடலுக்கு நடனமாடிய அந்த இளம் வயது பப்லுவை ரசிகர்களால் மறந்துவிட முடியாது. அதன்பிறகு பாண்டியநாட்டு தங்கம், அழகன், அவள் வருவாளா, ராமன் அப்துல்லா என பல படங்களில் பப்லு நடித்தார். ஜெயா டிவியில் சவால் என்ற வித்யாசமான போட்டியை நடத்தினார். பல ஆண்டுகள்…