Tag: sherin shringar video

  • இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. இணையத்தை தகிக்க வைத்த நடிகை ஷெரின்..!

    பெங்களூரில் இருந்து வரும் பெரும்பாலான நடிகர் ,நடிகைகள் ஆரம்பத்தில் மாடல் அழகியாக தான் தங்களது கெரியரை தொடங்குகிறார்கள். அதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்று திரைப்படத்துறையில் நடிகையாகவும் நடிகர்களாகவும் அறிமுகமாகி பின்னாளில் நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஷெரின் ஷிங்கர்: அந்த லிஸ்டில் மாடல் அழகியாக இருந்து பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்த பின்னர் திரைப்பட வாய்ப்பை பெற்றவர் தான் ஷெரின் சிங்கர். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் ,தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து 2000ம் காலகட்டத்தின்…