Tag: sherya reddy

  • ஒரு நதி.. ஒரு பௌர்ணமி.. ஒரு ஓடம் என்னிடம் உண்டு.. தெரிய கூடாதது தெரிய.. சிலிர்க்க வைக்கும் ஸ்ரேயா ரெட்டி..!

    விஷால் நடித்த திமிரு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. தமிழில் முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு வெளியான சாமுராய் திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா ரெட்டி. அதனை தொடர்ந்து அவருக்கு தெலுங்கு, மலையாளம் என்று மற்ற மொழிகளிலும் வரவேற்பு கிடைத்தது. மற்ற மொழிகளில் ஆர்வம் காட்டி வந்த காரணத்தினால் தமிழில் பெரிதாக நடிக்காமல் இருந்து வந்தார் ஸ்ரேயா ரெட்டி. திமிரு திரைப்படம்: அதற்கு பிறகு தாமதமாக 2006…