Tag: Shivaji actress

  • சிவாஜி படத்துல நடிச்ச அங்கவை, சங்கவை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க. மிரண்டுருவீங்க..!

    திரைத்துறை பொறுத்தவரை ஒரு படத்தில் நடித்துவிட்டு மிகப்பெரிய அளவில் பிரபலமாகி அதன் பின்னர் அடையாளமே தெரியாமல் காணாமல் போன நடிகைகள் பல பேர் இருக்கிறார்கள். குறிப்பாக ஒரு படத்தில் நடித்துவிட்டு மிகப்பெரிய தாக்கத்தையும், காலத்தால் அழிக்க முடியாத ரோலாக நடித்துவிட்டு பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் மக்கள் குழம்பும் அளவிற்கு, அட்ரஸ் இல்லாமல் போன பல நடிகைகள், நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த லிஸ்டில் இருப்பது தான் சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவை.…