Tag: Shivaji Ganesan

  • அப்பா மகன் என இருவருடனும் ஜோடி போட்ட நடிகை.. யாரு தெரியுமா..?

    தமிழ் சினிமாவில் அப்பா, மகன் நடிகர்களாக நிறைய பேர் இருக்கின்றனர். அரசியலை போலவே, சினிமாவிலும் வாரிசு நடிகர்கள், நடிகைகள் தமிழ் சினிமாவில் மிக அதிகளவில் உள்ளனர். இது தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் காணப்படுகிறது. சினிமா வாரிசு நடிகர்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் முத்துராமன் மகன் கார்த்தி, சிவாஜி கணேசன் மகன் பிரபு, சிவக்குமார் மகன்கள் சூர்யா, கார்த்தி, முரளி மகன் அதர்வா, சத்யராஜ் மகன் சிபிராஜ், விஜயகாந்த்…