Tag: shivangi krishna kumar

  • CWC ஷிவாங்கியா இது..? நைட் பார்டியில் கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் போஸ்..! திணறும் இளசுகள்..!

    பின்னணி பாடகியாக இருந்து வரும் சிவாங்கி கிருஷ்ணகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான. சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் இவர் பிரபலமானார். குறிப்பாக பேசும் போது ஒரு குரலும் பாடும் போது ஒரு குரலும் வித்தியாசமாக இருந்ததால் சிவாங்கிக்கு ரசிகர்கள் அதிகமாக பெருகினார்கள் . ஷிவாங்கி கிரிஷ்: அது மட்டும் இல்லாமல் தன்னுடைய குழந்தைத்தனமான பேச்சாலும் பாவனைகளாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது பாடும்…