Tag: Shoba

  • மருமகளோடு ரீல்ஸ் செய்த தளபதியின் அம்மா.. வைரலாகும் வேற மாறி வீடியோ..!

    தளபதி விஜய் என்றாலே தமிழ் திரை உலகில் ஒரு மாஸான ரசிகர் கூட்டம் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு என்று ஒரு தனி இடமும் மக்கள் மத்தியில் உள்ளது என கூறலாம். அந்த வகையில் தளபதியின் அம்மா என்றால் சும்மாவா? பல விதமான பன்முக திறமையைக் கொண்டவர் தான் தளபதி அம்மா ஷோபனா சந்திரசேகர். இவர் ஒரு மிகச்சிறந்த பாடகி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் போன்ற திறமையை கொண்டவர்…