Tag: Shreya

  • திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. டூ பீஸ் நீச்சல் உடையில். ஸ்ரேயா. கிளுகிளு போஸ்.. திணறும் இளசுகள்..!

    சில அழகான நடிகைகளை எப்போது பார்த்தாலும் மனசுக்குள் ஒரு குளுகுளு காற்று வீசவே செய்கிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஸ்ரேயா. தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். அதுவும் வெற்றிப்படங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரேயா நல்ல அழகி மட்டுமல்ல. சிறந்த நடனக் கலைஞர். அவரது படங்களில் பாடல் காட்சிகளில் நடனத்தில் அசத்தியிருப்பார். ஸ்ரேயா ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில், கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பார். இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் ஐஸ்வர்யா…