Tag: Shri Gopika Chandran

  • ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாதும்மா.. சுந்தரி சீரியல் நடிகை நீச்சல் உடையில் வேற லெவல் போஸ்..

    இப்போது எல்லாம் சில நடிகைகளின் வலைதள பக்கங்களை பார்த்தால், இவர்கள் நடிக்க வந்தார்களா, இல்லை தங்களது கவர்ச்சியை, உடல் அழகை, அந்தரங்க பாகங்களை ஊர்முழுக்க கண்காட்சி போல காட்ட வந்தார்களா, என்ற கேள்விதான் எழுகிறது. அந்த அளவுக்கு அதீத கவர்ச்சியை காட்டி வருகின்றனர். சீரியல் நடிகைகள் தான் இப்படி என்றாலும் சினிமா நடிகைகளும் அவர்களுக்கு சரியான போட்டியாக தான் இருக்கின்றனர். டாப் நடிகைகளை தவிர்த்து வளரும் நடிகைகளும், புதுமுக நடிகைகளும் அதீத கவர்ச்சி புகைப்படங்களை, குத்தாட்ட வீடியோக்களை…