Tag: Shruthika

  • இதை குடி.. இல்லானா இங்கயே நில்லு.. 23 வருஷம் நடந்த கொடுமை..! – கொட்டி தீர்த்த நடிகை ஸ்ருத்திகா..!

    விஜய் டிவியில் அதிக அளவு ரியாலிட்டி ஷோக்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரமாண்ட முறையில் மக்கள் மத்தியில் அதிகளவு பார்த்த பிரபலமான நிகழ்ச்சியாக உள்ளது. இந்த குக் வித் கோமாளி சீசன் 3 கலந்து கொண்ட நடிகை ஸ்ருத்திகா இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஸ்ருத்திகா.. நடிகையாக திகழும் ஸ்ருத்திகா சென்னையில் இருக்கும் எஸ்ஆர்எம் கல்லூரிகள் பட்டப் படிப்பை முடித்தவர். கடந்த 2022 ஆம்…