Tag: Shruti Rajinikanth

  • சொந்தக்காரன் கொடுத்த பாலியல் தொல்லை.. கடவுளே அவனுக்கு கொடுத்த தண்டனை.. நடிகை ஓப்பன் டாக்…!

    பாலியல் தொல்லை என்பது, இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் இளம்பெண்களுக்கு மட்டும்தான் இந்த பிரச்னை இருந்தது. இப்போது 3 வயது, 4 வயது குழந்தைகள் கூட இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். வயதான மூதாட்டியை கூட காமுகர்கள் கற்பழித்து கொன்றும் விடுகின்றனர். சமீபத்தில் புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை இன்னும் மக்களின் மனதை விட்டு அகலவில்லை. அந்த துயரத்தின் வேதனை இன்னும் காயவில்லை. ஷருதி ரஜினிகாந்த் மலையாள சீரியல் நடிகை ஷ்ருதி ரஜினிகாந்த்,…