Tag: shrutika arjun

  • அலேக்கா தூக்கி காட்டுறேன் நல்லா பார்த்துக்கோங்க… அந்த அழகை காட்டி இழுத்த CWC ஸ்ருதிகா!

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டதன் முழு மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் ஸ்ருதிகா. இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஆன தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. 2002 ஆம் ஆண்டு ஸ்ருதிகா சூர்யாவுடன் கதாநாயகியாக நடித்த ஸ்ரீ திரைப்படத்தில் நடித்துஅறிமுகமாகி இருந்தார். ஸ்ருதிகா அர்ஜுன்: இதுதான் அவரது முதல் திரைப்படம் உன்கூட இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்து விட்டதால் இதற்கு…