Tag: siddha movie

  • இணையத்தில் தீயாய் பரவும் சித்தா பட நடிகை குளியல்…

    மலையாளத்தில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்து பிறகு தமிழ் சினிமாவில் வந்து வரவேற்பை பெற்ற ஒரு நடிகைதான் நடிகை நிமிஷா சஜயன். நிமிஷா சஜயன் மலையாளத்தில் டாப் நடிகையாக இருந்து வருகிறார். இவர் தற்சமயம் தமிழிலும் வரவேற்பை பெற்று வரும் நடிகையாக மாறி இருக்கிறார். மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன், ஒரு தக்கன் தள்ளு கேஸ்,  41, உள்ளிட்ட நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். தொடர்ந்து தமிழில் சித்தா திரைப்படம்…