Tag: siddharth 40

  • மறுபடியும் சூர்யவம்சம் ஜோடி.. தேவயானி வெளியிட்ட திடீர் போஸ்ட்..! மாஸ் அப்டேட்..!

    பாரம்பரிய உடைகளில் நடித்து கூட தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற முடியும் என்று நிரூபித்த தமிழ் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தேவையானி. தமிழில் முதன் முதலில் காதல் கோட்டை என்கிற திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் தேவயானி. முதல் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து தேவயானி நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் விக்ரம் சரத்குமார் விஜயகாந்த் மாதிரியான பெரும் நடிகர்களுக்கெல்லாம் ஜோடியாக நடித்திருக்கிறார் தேவயானி. தேவயானி நடித்த…