Tag: Silk Smitha death

  • சில்க் ஸ்மிதா இறந்ததும் அவ உடம்புல…. மறைக்கப்பட்ட உண்மை – தோழி நடிகை பகீர்!

    காந்த கண்ணழகால் தன்னுடைய வசீகர பார்வையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சொக்கி இழுத்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் இவரது புகழ் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. முதன் முதலில் சில்க் ஸ்மிதா நடிகர் வினு சக்கரவர்த்தியால் தான் வண்டி சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தபட்டார். நடிகை சில்க் ஸ்மிதாவின் அறிமுகம்: எனவே சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை வினு சக்கரவர்த்திக்கு தான் சேரும்.…