Tag: Sillunu Oru Kaadhal

  • சில்லுன்னு ஒரு காதல் பூமிகாவா இது..? இவங்களுக்கு இவ்ளோ பெரிய மகனா..?

    2000 ஆம் ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை பூமிகா தெலுங்கில் குஷி என்ற இரண்டாவது படத்தை செய்ததன் மூலம் ரசிகர்கள் விரும்பும் நாயகி என்ற அந்தஸ்தை பெற்றார். இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. மேலும் 2003-இல் வெளி வந்த ஹிந்தி படமான தேரே நாம் என்ற திரைப்படத்திலும் பூமிகா நடித்திருக்கிறார். நடிகை பூமிகா.. நடிகை பூமிகாவை பொருத்த வரை தமிழ் திரைப்படமான பத்ரி திரைப்படத்தில் 2001-ல்…