Tag: Simbu

  • தமிழ் சினிமாவில் அதிரி புதிரியாய் சம்பளத்தை ஏத்திய 6 நடிகர்கள்.. எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க!.

    தமிழ் சினிமாவை பொருத்தவரை சம்பளம் என்பது நடிகர்களின் மார்க்கெட்டை பகுத்து சொல்வதற்கு முக்கியமான விஷயமாக இருக்கிறது. குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்கள் குறைந்த மார்க்கெட்டைதான் பெற்று இருக்கிறார்கள் என்று தமிழ் சினிமாவில் அறியப்படுகிறது. தமிழில் பெரும்புள்ளியாக இருக்கும் பல நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதை வைத்துதான் அவர்கள் டாப் நடிகர்களா? என்று அறியப்படுகிறது. உதாரணத்திற்கு ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குபவராக இருப்பதால்தான் அவர் தமிழில் டாப் நடிகராக அறியப்படுகிறார். நடிகர் விஜய்: அதே போல…

  • முதன் முதலில் சிம்புவுடன் தான் அது நடந்துச்சு.. நயன்தாராவை அனுப்பி வைத்த இயக்குனர்..!

    பல போட்டிகளையும் ஏற்ற இறக்கங்களையும் கண்ட பிறகு தற்சமயம் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக இருந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். நயன்தாராவின் சம்பளம் ஒரு படத்திற்கு 10 கோடியில் இருந்து 12 கோடி வரை இருக்கும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. நயன்தாராவின் காலகட்டத்தில் அவரைப் போலவே அறிமுகமான திரிஷா மாதிரியான மற்ற நடிகைகளே மூன்று கோடி, நான்கு கோடிகள்தான் சம்பளமாக பெற்று…

  • தன் மனைவியுடன் ஊர் சுற்றியவரை விழுந்து விழுந்து புகழ்ந்து தள்ளும் விக்னேஷ் சிவன்..!

    அறிமுகமான வேகத்தில் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் முதல் படத்தில் நிறைய நடிகைகள் வரவேற்பை பெற்றாலும் கூட அதை தக்க வைத்துக் கொண்டு சினிமாவில் பெரும் இடத்தை பிடிப்பது என்பது அனைத்து நடிகைகளுக்கும் சாத்தியப்படுவது கிடையாது. அப்படி இருக்கும் பொழுது நயன்தாரா தொடர்ந்து தனக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் வரவேற்பை பயன்படுத்திக் கொண்டு அதற்கு தகுந்தார் போல திரைப்படங்களை நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டார். இப்பொழுதும்…

  • இந்த விஷயத்துல சிம்புவை விட விஜய் கம்மி தான்.. திரிஷா ஓப்பன் டாக்..!

    திரிஷா தனது இரண்டாவது இன்னிங்ஸ்க்கு பிறகு தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்திருக்கிறார். 41 வயதாகியும் தனது மார்க்கெட் குறையாமல் நட்சத்திர அந்தஸ்திலிருந்து வரும் நடிகை திரிஷா தற்போது விஜய், கமல், அஜித் என ஸ்டார் நடிகர்களுடன் ஜோடியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்த வருகிறார். நடிகை திரிஷா: முன்னதாக அவர் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதை எடுத்து தற்போது…

  • ஹன்சிகா வீட்டில் அந்த விருந்து.. மேட்டர் தெரிஞ்சதும்.. எஸ்கேப் ஆன நடிகர் சிம்பு..!

    மும்பை மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்தவராக நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை பருவத்திலேயே திரைப்படங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்து ஹிந்தி சினிமாவில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தார். தொடர்ச்சியாக பாலிவுட்டில் பல படங்களில் நடித்த வந்த அவருக்கு பெரிதாக மிகப்பெரிய அளவில் மார்க்கெட் ஏதும் கிடைக்காததால் தென் இந்திய சினிமா பக்கம் கவனத்தை திருப்ப ஆரம்பித்தார். நடிகை ஹன்சிகா மொத்வானி: அப்படித்தான் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை ஹன்சிகா அவர் அறிமுகமான குறிகிய…

  • சிம்புவுக்கு ஜோடியாக அசின்..! டைரக்டர் யாருன்னு தெரியுமா..? இதோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

    தனது தந்தை மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தமிழ் நடிகர்களில் சிம்புவும் ஒருவர். அவரது தந்தையான டி.ராஜேந்தர் பிரபலமான இயக்குனராக இருந்த காலகட்டத்தில் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் ஒரு குழந்தை கதாபாத்திரத்தை வைத்திருப்பார். அந்த பாத்திரத்தில் சிம்புதான் நடிப்பார். இப்படி இருந்து வந்த நிலையில் சிம்பு வளர்ந்து இளைஞனான பிறகு தொடர்ந்து டி.ராஜேந்தர் அவரை வைத்து காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் சிம்புவை மக்கள் அடையாளம் காண்பதற்கு…

  • இனிமே கல்யாணத்தை பத்தி கேள்வி கேப்பீங்க.. சிம்புவின் வீடியோவை பகிர்ந்த பிரேம்ஜி..!

    திருமணம் குறித்து நடிகர் சிலம்பரசன் பேசிய வீடியோவை, கங்கை அமரன் மகன் பிரேம்ஜி, தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது இப்போது வைலராகி வருகிறது. திருமணம் மனித வாழ்க்கையில் திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அத்யாவசியமானதாக இருந்தது. ஆனால் சமீபமாக திருமண வாழ்க்கை என்பதை பலரும் மறுத்து, முரட்டு சிங்கிளாகவே வாழ ஆசைப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், அவரவர் சுயதன்மையை திருமணம் இழக்கச் செய்கிறது என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. ஒரு ஆணால், திருமணத்துக்கு பிறகு…