Tag: Simbu marriage

  • சிம்புவுக்கு இந்த முன்னணி நடிகரின் மகளுடன் திருமணமா..? காட்டு தீயாய் பரவும் தகவல்..!

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருப்பவரும் ஆன நடிகர் சிம்பு முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் திரைப்படங்களில் அறிமுகமானார். இவரது தந்தை டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் குழந்தைகள் நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரத் துவங்கினார். லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு: சிம்பு குழந்தை நட்சத்திரமாக மக்கள் மனதில் கவர்ந்தவர். நிச்சயம் இவருக்கு நல்ல எதிர்காலம்…