Tag: simran family

  • நடிகை சிம்ரன் குடும்ப கதை.. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா..?

    மும்பை மகாராஷ்டிராவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை சிம்ரன் முதன் முதலில். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இவர் நடிகையாவதற்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆம், தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்து 1995-இல் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய் தோல்விப் படமாக அமைந்தது. சிம்ரன் நடிகையான கதை:…