Tag: simran sons

  • இடுப்பழகி சிம்ரனுக்கு இவ்ளோ பெரிய மகன்களா..? மட மடன்னு வளர்ந்துட்டாங்களே..!

    தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் குறிப்பாக 90ஸ் காலத்து ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். குறிப்பாக 90ஸ் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து விட்டார் சிம்ரன். இவர் விஜய் ,அஜித், ரஜினி, கமல் என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் நடித்த பல்வேறு வெற்றி படங்களை குவித்திருக்கிறார். இதையும் படியுங்கள்: வெறும் உள்ளாடை.. தெரிய கூடாதது தெரிய.. கிளாமர் “கன்னி”வெடி பாண்டியன்…