Tag: Sindhu Menon

  • அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஈரம் பட நடிகை..!

    திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகளின் சிலர் ஓரிரு படங்களில் நடித்த பிறகு குடும்பம் குட்டி என செட்டி விடுவார்கள். அந்த வகையில் நடிகை சிந்து மேனனும் ஒருவர் என சொல்லலாம். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து இருக்கிறார். ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார். நடிகை சிந்து மேனன்.. பெங்களூரில் பிறந்து வளர்ந்த சிந்துமேனன் மலையாள குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தம்பி கன்னட வானொலி தொகுப்பாளராக…