Tag: singer dhee

  • முழம் நீட்டு பூ அந்த இடத்தில் சொருகிட்டு …. வித்யாசமா போஸ் கொடுத்த பாடகி தீ!

    தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷம் நாராயணனின் மகள் தான் தீ. இவர் தற்போது நட்சத்திர பாடகியாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பல திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக பாடி வருகிறார். பாடகி தீ: பின்னணி பாடகியாக பணியாற்றி வருகிறார் தீ. ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் சிட்டி நகரில் பிறந்து வளர்ந்து இன்று கோலிவுட் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முதன் முதலில் 2013ஆம் ஆண்டு தமிழ் திரைப்படத்துறையில் பல பாடல்களை பாடி இருக்கிறார் . 2014ஆம்…