Tag: singer nithya sri

  • கோழி.. வெடக்கோழி.. முடியை முடியும் சாக்கில்.. இளசுகளை சூடேற்றும் பாடகி நித்யஸ்ரீ..!

    முன்பெல்லாம் சினிமாவில் இருக்கும் கதாநாயகிகள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவது என்பது கடினமான ஒரு விஷயமாக இருக்கும். ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருவார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்களை பிரபலப்படுத்தும் விஷயம் என்று எதுவும் இருக்காது. செய்தி மற்றும் பத்திரிகையாளர்கள் மட்டுமே அதற்காக இருந்தனர். நடிகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை பத்திரிகைகளில் போட்டால் மட்டுமே மக்கள் மத்தியில் அவர்கள் பிரபலமடைய முடியும். ஆனால் சாதாரணமாக எல்லாம்…