Tag: singer ranu mandal

  • ரயில் நிலையத்தில் குயில் போல பாடி பிச்சையெடுத்த பெண்.. ஒரே நாளில் நடந்த அதிசயம்..!

    திறமை மட்டும் இருந்து விட்டால் போதும் யாராக இருந்தாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். ஒரே நைட்டில் அவர்கள் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகலாம் என்பதற்கு அடையாளமாக இருப்பவர்தான் ராணு மண்டல். யார் இந்த ராணுவ மண்டல் என நீங்களும் கேட்கலாம். இவர் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரணகா ரயில் நிலையத்தில் பாட்டுப்பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண பெண்மணி. இதையும் படியுங்கள்: இறந்து போன பீட்டர் பாலின் சட்டை கழட்டி பார்த்து…