Tag: Singer Saindhavir

  • GV இதை பண்றது எனக்கு பிடிக்காது..நான் எவ்ளோ சொல்லியும் கேக்கல.. போட்டு உடைத்த சைந்தவி..!

    திரைஉலகில் நடிக்கக்கூடிய நடிகர்கள் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. அது போலவே திரை உலகில் இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ் பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் காதல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல. பள்ளி பருவத்தில் இருந்தே இருவரும் காதலித்து வந்ததாக பேட்டிகளில் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது அந்த காதல் மாயமாய் மாறி விவாகரத்து வரை சென்றதன் காரணம் என்ன என்று தெரியாமல் பலரும்…