Tag: singer swarnalatha

  • பாடகி சுவர்ணலதாவின் சூப்பரான 10 உண்மைகள்..!

    தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியான ஸ்வர்ணலதா வெறும் பாடகி அவ்வளவு தானே என நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றி விடுங்கள். ஏழிசையின் ரீங்காரக்குயில் என்று கருதப்படும் பாடகி ஸ்வர்ணலதாவின் வாழ்க்கை வரலாற்று முழுவதும் ரணமும், மன வலிகளும் நிறைந்ததாக தான் இருந்து வந்தது. பாடகி ஸ்வர்ணலதா: 14வயதிலேயே பாட ஆரம்பித்த சுவர்ணலதா தனக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் வெறும் 37 வயதிலே புகழில் உச்சத்தில் இருக்கும்போது அவர் மறைந்து விட்டார்.…