Tag: sirakadika aasai

  • என்னென்ன சொல்றாங்க பாருங்க.. சிறகடிக்க ஆசை நாயகி சொன்னதை கேட்டீங்களா..?

    சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தொடர்ந்து சீரியல்களுக்கு இடையேயான போட்டி என்பது இருந்து வருகிறது. தொலைக்காட்சி நிறுவனங்கள் துவங்கிய காலகட்டத்தில் சன் டிவிதான் சீரியல் தொடர்களை வெளியிடுவதில் முன்னணியில் இருந்த நிறுவனமாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு போட்டி நிறுவனங்கள் நிறைய வந்த பிறகு சீரியல்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றன. தற்சமயம் ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி ஆகிய மூன்று தொலைக்காட்சி நிறுவனங்கள்தான் அதிகமாக போட்டி போட்டு வருகின்றனர். சீரியல் போட்டி: இதனால் மாடலிங் துறையில் இருக்கிற பெண்கள்…