Tag: Sister

  • என்னப்பா சொல்றீங்க.. G.O.A.T படத்துல விஜய்க்கு தங்கச்சி இந்த நடிகையா..? வேற லெவலா இருக்குமே..

    நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் அவரது 68 வது படம் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். அதாவது ஆங்கிலத்தில் GOAT. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் இரட்டை ரோலில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இரட்டை வேடத்தில்… விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஒரு விஜய்க்கு சினேகாவும், மற்றொரு விஜய்க்கு மீனாட்சி செளத்ரியும் ஜோடியாக நடித்துள்ளனர். பிரசாந்த், பிரபு…