Tag: sister actresses

  • தமிழ் நடிகைகளில் நம்ப முடியாத நிஜ அக்கா தங்கை பட்டியல்..!

    தமிழ் சினிமாவில் நடிகர் நடிகையர் பலர் நடிக்கின்றனர். இதில் வாரிசு நடிகர்களாக பலர் களம் இறக்கப்படுவர். இயக்குநர்கள் மகன்கள், மகள்கள் நடிப்புத்துறைக்கு வருகின்றனர். அந்த வகையில் நடிப்புத்துறைக்கு வந்த அக்கா, தங்கை நடிகையர் பலர் உள்ளனர். இதில் பெரும்பாலும் இருவரில் ஒருவர்தான் மிக பிரபலமாக சினிமாவில் சாதித்திருக்கின்றனர். அவர்களை பற்றி பார்ப்போம். நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை, பிரவீணா – பல படங்களில் அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் மாமியார்…